Students road block
Kuthalam Government Arts College
தமிழக அரசின் இலவச மடிக் கணினி வழங்கக்கோரி புதனன்று மடத்துக்குளம் மற்றும் தாராபுரம் பகுதியில் மாணவர்கள் சாலை மறி யல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இலவச மடிக்கணினி வழங்கக் கோரி உடுமலை மத்திய பேருந்து நிலையம் மற்றும் தளி சாலையில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் மேலூ ரில் மாநகராட்சி அய்யனார் உயர் நிலைப்பள்ளி உள்ளது.
தமிழக அரசு இலவச மடிக்கணினி வழங்க வலியுறுத்தி செவ்வாயன்று இந்திய மாணவர் சங்கம் தலைமையில் உடு மலையில் மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.